இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "கரோனா வைரஸ் தொற்றில் மத்திய-மாநில அரசுகளின் அணுகுமுறை குறித்து, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஏப்ரல் 15ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் காலை 10 மணியளிவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 15 இல் திமுக சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் ! - அண்ணா அறிவாலயம்
சென்னை: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Anna arivalayam