ETV Bharat / city

மருத்துவமனையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்! - ஓ பி எஸ் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மருத்துவ பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ops health status
ops health status
author img

By

Published : Sep 20, 2020, 11:28 AM IST

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஒ பன்னீர்செல்வம் தனியார் மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். முன்னதாக, மே மாதம் பன்னீர்செல்வம் திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் முழு உடல் பரிசோதனை செய்துகொள்ள அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று மருத்துவமனை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மருத்துவ பரிசோதனை முடிந்தபிறகு இன்று பகலிலோ அல்லது மாலையிலோ துணை முதலமைச்சர் வீடு திரும்புவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.