ETV Bharat / city

பான்-ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு - Deadline for Pan Aadhar link extended

பான் எண்ணை, ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான கால அவகாசத்தை ஒன்றிய அரசு நீட்டித்துள்ளது.

பான், ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு

author img

By

Published : Sep 18, 2021, 12:26 PM IST

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என ஒன்றிய அரசு 2017ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி அறிவித்தது. இதனையடுத்து, மக்கள் அனைவரும் தங்களது பான் எண்ணை ஆதாருடன் இணக்கத் தொடங்கினர். இருந்தபோதிலும், அதற்கான கால அவகாசம் பலமுறை நீட்டிக்கப்பட்டது.

மேலும், கரோனா பரவல் உள்ளிட்ட பல காரணங்களால் இந்தக் கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டது. இதனால், பான்-ஆதார் எண்களை இணைக்க செப்டம்பர் 30ஆம் தேதி கடைசி நாளாக ஒன்றிய அரசு அறிவித்தது.

ஆனால், தற்போதும் பான்-ஆதார் எண்களை இணைப்பதற்கு 2022ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் தேவையா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.