ETV Bharat / city

தமிழ்நாட்டில் புதிதாக 835 பேருக்கு கரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் புதிதாக 835 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் புதிதாக 835 பேருக்கு கரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் புதிதாக 835 பேருக்கு கரோனா பாதிப்பு
author img

By

Published : Nov 9, 2021, 10:23 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 835 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை நவம்பர் 9ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தகவலில், 'தமிழ்நாட்டில் புதிதாக ஒரு லட்சத்து இரண்டாயிரத்து 72 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் தமிழ்நாட்டில் புதிதாக 835 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு கண்டறியப்பட்டது.

தமிழ்நாட்டில் இதுவரை 5 கோடியே 12 லட்சத்து 9 ஆயிரத்து 411 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதனால் 27 லட்சத்து 10 ஆயிரத்து 756 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பிற்கு ஆளாகியிருந்தனர் என்பது கண்டறியப்பட்டது. தற்போது 10 ஆயிரத்து 271 பேர் மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நோயாளிகளில் குணமடைந்த 924 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்த்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்து 64 ஆயிரத்து 247 என உயர்ந்துள்ளது.

தனியார் மருத்துவமனையில் 4 நோயாளிகளும், அரசு மருத்துவமனையில் 8 நோயாளிகளும் என 12 நோயாளிகள் சிகிச்சைப் பலனின்றி இறந்து உள்ளனர். இதன்மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 238 என உயர்ந்துள்ளது.

சென்னையில் நேற்று (நவ.08) குறைந்திருந்த கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு இன்று (நவ.09) சற்று அதிகரித்து 131 என பதிவாகியுள்ளது.

கோயம்புத்தூரில் 98 பேருக்கும், செங்கல்பட்டில் 70 பேருக்கும், ஈரோட்டில் 63 பேருக்கும், திருப்பூரில் 56 நபர்களுக்கும் என அதிகளவில் நோய்த்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

மாவட்டம் வாரியாக மொத்தப் பாதிப்பு நிலவரம்:

சென்னை - 5,55,680

கோயம்புத்தூர் - 2,47,720

செங்கல்பட்டு - 1,72,509

திருவள்ளூர் - 1,19,675

ஈரோடு - 1,04,884

சேலம் - 1,00,394

திருப்பூர் - 95,990

திருச்சிராப்பள்ளி - 77,828

மதுரை - 75,314

காஞ்சிபுரம் - 75,207

தஞ்சாவூர் - 75,656

கடலூர் - 64,219

கன்னியாகுமரி - 62,535

தூத்துக்குடி - 56,394

திருவண்ணாமலை - 55,069

நாமக்கல் - 52,623

வேலூர் - 49,982

திருநெல்வேலி - 49,462

விருதுநகர் - 46,333

விழுப்புரம் - 45,941

தேனி மாவட்டம்- 43,588

ராணிப்பேட்டை - 43,490

கிருஷ்ணகிரி - 43,684

திருவாரூர் - 41,628

திண்டுக்கல் - 33,140

நீலகிரி - 33,729

கள்ளக்குறிச்சி- 31,441

புதுக்கோட்டை - 30,241

திருப்பத்தூர் - 29,346

தென்காசி - 27,378

தர்மபுரி - 28,564

கரூர் - 24,273

மயிலாடுதுறை - 23,315

ராமநாதபுரம் - 20,585

நாகப்பட்டினம் - 21,156

சிவகங்கை - 20,281

அரியலூர் - 16,879

பெரம்பலூர் - 12,082

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1,028

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,085

ரயில் மூலம் வந்தவர்கள் - 428

இதையும் படிங்க:பேபி அணை பகுதியில் 15 மரங்கள் வெட்ட கேரள அரசு அனுமதி வழங்கியதால்தான் முதலமைச்சர் நன்றி தெரிவித்தார் - துரைமுருகன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.