ETV Bharat / city

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் உரிமங்கள் நீட்டிப்பு - சிறு குறு நடுத்தர நிறுவனங்கள்

தமிழ்நாட்டில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் உரிமங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளன.

Covid outbreak  MSME's licenses Extension  Tamilnadu MSME's licenses Extension  Covid  சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் உரிமங்கள் நீட்டிப்பு  உரிமங்கள் நீட்டிப்பு  சிறு குறு நடுத்தர நிறுவனங்கள்  உரிமங்கள்

author img

By

Published : Jun 10, 2021, 3:58 PM IST

சென்னை: சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான சட்டப்பூர்வமான உரிமங்கள் அனைத்தும் டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் என உத்தரவு பிறப்பித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அந்த அரசாணையில், “மே 2021 முதல் செப்டம்பர் 2021 வரை காலவதியாகவுள்ள மாசு கட்டுப்பாட்டு வாரியம், தீயணைப்புத்துறை, தொழிலாளர் துறை, தொழிலாளர் பாதுகாப்பு துறை, வணிக உரிமம் உள்ளிட்ட அனைத்து சட்டப்பூர்வமான உரிமங்களும் டிசம்பர் 2021 நீட்டிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சிறு, குறு, நடுத்தர தொழில்களைப் பாதுகாக்க கமல்ஹாசன் வலியுறுத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.