ETV Bharat / city

தமிழ்நாட்டில் இதுவரையில் 88,467 பேருக்கு தடுப்பூசி! - தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி

தமிழ்நாட்டில் இதுவரையில் 88ஆயிரத்து 467 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

Covid 19 vaccination Report
Covid 19 vaccination Report
author img

By

Published : Jan 29, 2021, 6:55 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் 88,467 பேருக்கு இதுவரை கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மாநில சுகாதாரத் துறை அமைச்சகம் இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ளது. அதில்,

ஜனவரி 16 3,126
ஜனவரி 173,080
ஜனவரி 1810,256
ஜனவரி 199,446
ஜனவரி 207,762
ஜனவரி 219,277
ஜனவரி 228,704
ஜனவரி 237,575
ஜனவரி 242,494
ஜனவரி 257,307
ஜனவரி 264,926
ஜனவரி 278,086
ஜனவரி 286,428
மொத்தம்88,467

மேற்குறிப்பிடப்பட்ட தகவல்கள் பகிரப்பட்டுள்ளன.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.