ETV Bharat / city

ஆறுதல் செய்தி: வெகுவாகக் குறையும் கரோனா உயிரிழப்பு - Corona

தமிழ்நாட்டில் கரோனா தொற்றினால் இறப்பவர்களின் குறைய தொடங்கியுள்ளது.

வெகுவாகக் குறைந்துவரும் கரோனா உயிரிழப்பு
வெகுவாகக் குறைந்துவரும் கரோனா உயிரிழப்பு
author img

By

Published : Jul 5, 2021, 9:23 PM IST

சென்னை: மக்கள் நல்வாழ்வுத் துறை இன்று (ஜூலை 5) வெளியிட்டுள்ள புள்ளிவிவர தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 28 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டிலிருந்த 3,714 நபர்களுக்கும், கர்நாடகாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த ஒருவருக்கும் என 3,715 நபர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில இதுவரை மூன்று கோடியே 27 லட்சத்து 86 ஆயிரத்து 62 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் 25 லட்சத்து இரண்டு நபர்கள் கரோனா தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது கண்டறியப்பட்டது.

இவர்களில் தற்பொழுது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 34 ஆயிரத்து 926 பேர் மருத்துவம் பெற்றுவருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நோயாளிகளில் குணமடைந்த மேலும் நான்காயிரத்து 29 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 24 லட்சத்து 32 ஆயிரத்து 17 என அதிகரித்துள்ளது.

மேலும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நோயாளிகளில் தனியார் மருத்துவமனையில் 19 நோயாளிகளும் அரசு மருத்துவமனையில் 35 நோயாளிகளும் என 54 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் இறந்தவர்கள் எண்ணிக்கை 33 ஆயிரத்து 59 என அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு

சென்னை - 5,33,637

கோயம்புத்தூர் - 2,22,020

செங்கல்பட்டு - 1,57,847

திருவள்ளூர் - 1,11,531

சேலம் - 89,442

திருப்பூர் - 83,886

ஈரோடு - 90,957

மதுரை - 72,681

காஞ்சிபுரம் - 70,584

திருச்சி - 70,149

தஞ்சாவூர் - 64,672

கன்னியாகுமரி - 59,316

கடலூர் - 58,434

தூத்துக்குடி - 54,522

திருநெல்வேலி - 47,323

திருவண்ணாமலை - 50,121

வேலூர் - 47,140

விருதுநகர் - 44,830

தேனி - 42,554

விழுப்புரம் - 42,798

நாமக்கல் - 45,325

ராணிப்பேட்டை - 41,183

கிருஷ்ணகிரி - 40,343

திருவாரூர் - 37,071

திண்டுக்கல் - 31,767

புதுக்கோட்டை - 27,309

திருப்பத்தூர் - 27,683

தென்காசி - 26,512

நீலகிரி - 28,771

கள்ளக்குறிச்சி - 27,565

தர்மபுரி - 24,972

கரூர் - 22,253

மயிலாடுதுறை - 20,313

ராமநாதபுரம் - 19,737

நாகப்பட்டினம் - 17,968

சிவகங்கை - 17,975

அரியலூர் - 15,119

பெரம்பலூர் - 11,183

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1006

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1075

ரயில் மூலம் வந்தவர்கள் - 428

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.