இது குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாட்டில் இன்று (செப்.13) மேலும் 5 ஆயிரத்து 693 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 5 ஆயிரத்து 717 பேர் குணமடைந்துள்ளனர். 74 பேர் உயிரிழந்தனர்.
அதன்படி, மொத்தமாக கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 2 ஆயிரத்து 759ஆக அதிகரித்துள்ளது. அதையடுத்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 47 ஆயிரத்து 366ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 381ஆகவும் அதிகரித்துள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு
- சென்னை - 1,48,584
- செங்கல்பட்டு - 30,366
- திருவள்ளூர் - 28,325
- கோயம்புத்தூர் - 22,156
- காஞ்சிபுரம் - 19,425
- மதுரை - 15,310
- கடலூர் - 16,275
- விருதுநகர் - 13,683
- தேனி - 13,775
- சேலம் - 14,475
- திருவண்ணாமலை - 13,071
- தூத்துக்குடி - 12,300
- வேலூர் - 12,629
- ராணிப்பேட்டை - 12,093
- திருநெல்வேலி - 11,131
- கன்னியாகுமரி - 10,958
- விழுப்புரம் - 9,441
- திருச்சிராப்பள்ளி - 8,846
- தஞ்சாவூர் - 8,340
- திண்டுக்கல் - 7,863
- கள்ளக்குறிச்சி - 7,888
- புதுக்கோட்டை - 7,427
- தென்காசி - 6,260
- ராமநாதபுரம் - 5,181
- திருவாரூர் - 5,267
- சிவகங்கை - 4,521
- ஈரோடு - 4,534
- திருப்பூர் - 4,748
- நாகப்பட்டினம் - 4,075
- திருப்பத்தூர் - 3,701
- அரியலூர் - 3,271
- நாமக்கல் - 3,344
- கிருஷ்ணகிரி - 3,174
- நீலகிரி - 2,349
- கரூர் - 2,161
- தருமபுரி - 2,029
- பெரம்பலூர் - 1,545
- சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 922
- உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 888
- ரயில் மூலம் வந்தவர்கள் - 428
இதையும் படிங்க: 2,454 கரோனா நோயாளிகளுக்கு வெற்றிகரமாக சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது - இந்தோ - திபெத் எல்லைக் காவல் படை!