ETV Bharat / city

தமிழ்நாட்டில் 1,933 பேருக்கு கரோனா பாதிப்பு - Chennai news

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றினால் புதிதாக 1,933 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், மேலும் சிகிச்சை பலனின்றி 34 நபர்கள் இறந்துள்ளதாகவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 1,933 பேருக்கு கரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் 1,933 பேருக்கு கரோனா பாதிப்பு
author img

By

Published : Aug 13, 2021, 10:45 PM IST

Updated : Aug 14, 2021, 6:46 AM IST

சென்னை: தமிழ்நாடு மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று (ஆக. 13) வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், "தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 58 ஆயிரத்து,935 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாட்டிலிருந்து 1931 நபர்களுக்கும், தமிழ்நாட்டிற்கு ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்கத்தில் இருந்துவந்த 1933 நபர்களுக்கும் கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு:

  • சென்னை - 5,40,739
  • கோயம்புத்தூர் - 2,32,351
  • செங்கல்பட்டு - 1,63,491
  • திருவள்ளூர் - 1,14,614
  • சேலம் - 94,551
  • திருப்பூர் - 88,937
  • ஈரோடு - 95,900
  • மதுரை - 73,769
  • காஞ்சிபுரம் - 72,220
  • திருச்சிராப்பள்ளி - 73,358
  • தஞ்சாவூர் - 69,189
  • கன்னியாகுமரி - 60,504
  • கடலூர் - 61,364
  • தூத்துக்குடி - 55,300
  • திருநெல்வேலி - 48,181
  • திருவண்ணாமலை - 52,680
  • வேலூர் - 48,423
  • விருதுநகர் - 45,643
  • தேனி - 43,058
  • விழுப்புரம் - 44,249
  • நாமக்கல் - 47,884
  • ராணிப்பேட்டை - 42,206
  • கிருஷ்ணகிரி - 41,686
  • திருவாரூர் - 38,406
  • திண்டுக்கல் - 32,341
  • புதுக்கோட்டை - 28,596
  • திருப்பத்தூர் - 28,428
  • தென்காசி - 26,944
  • நீலகிரி - 31,142
  • கள்ளக்குறிச்சி - 29,603
  • தருமபுரி - 26,469
  • கரூர் - 22,866
  • மயிலாடுதுறை - 21,369
  • ராமநாதபுரம் - 20,120
  • நாகப்பட்டினம் - 19,141
  • சிவகங்கை - 19,056
  • அரியலூர் - 16,072
  • பெரம்பலூர் - 11,592
  • சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1019
  • உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1080
  • ரயில் மூலம் வந்தவர்கள் - 428

இதையும் படிங்க: 'முகக்கவசம் அணிவோரின் எண்ணிக்கை மிகக் குறைவு - ஆய்வில் அதிர்ச்சித் தகவல்'

Last Updated : Aug 14, 2021, 6:46 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.