ETV Bharat / city

கலைக்கல்லூரி சேர்க்கை தொடர்பான சந்தேகங்களுக்கு தொலைபேசி எண் அறிவிப்பு! - அரசு கலைக் கல்லூரி

அரசு கலை அறிவியல் கல்லூரி சந்தேகங்களை அறிய தொலைபேசி எண் அறிவிப்பு  அரசு கலைக் கல்லூரி  arts college admission helpline
கலைக்கல்லூரி சேர்க்கை தொடர்பான சந்தேகங்களுக்கு தொலை பேசி எண் அறிவிப்பு
author img

By

Published : Jul 21, 2020, 7:23 AM IST

Updated : Jul 21, 2020, 10:42 AM IST

06:23 July 21

சென்னை: கலைக்கல்லூரி சேர்க்கை தொடர்பான சந்தேகங்களை மாணவர்கள் கேட்டு தெரிந்துகொள்ள கல்வி இயக்குநரகம் தெலைபேசி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது.

2020-21ஆம் கல்வி ஆண்டிற்கான சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது. மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை www.tngasa.in,www.tndceonline.org ஆகிய இணையதளங்களில் 20.07.20 அன்று மாலை ஆறு மணி முதல் விண்ணப்பிக்கலாம்.

கல்லூரிகளின் பெயர் பட்டியல், குறியீடு வரிசை, பாடப்பிரிவுகள், சான்றிதழ்கள், புகைப்படம் உள்ளிட்டவற்றை பதிவேற்றம் செய்தல் தொடர்பான சந்தேகங்களை நீக்கிக்கொள்ள அரசு, 044-22351014,044-22351015 044-22350520044-22350523044-22350527 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இணைய வழி மாணவர் சேர்க்கை தொடர்பான ஆக்கப்பூர்வமான கருத்துகளைத் தெரிவிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: இயல்பு நிலைக்கு திரும்புமா சென்னை? - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பிரத்யேக பேட்டி!

Last Updated : Jul 21, 2020, 10:42 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.