ETV Bharat / city

தர்மபுரியில் ரூ.250 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த முதலமைச்சர்

தர்மபுரி மாவடத்தில் ரூ.250 கோடி மதிப்பிலான திட்டங்களை காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

author img

By

Published : Jan 20, 2022, 11:20 AM IST

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று(ஜன.20) பல்வேறு முக்கிய திட்டங்களை தலைமை செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வின்போது அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு உடனிருந்தார். இதன்படி பின்வரும் திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டன.

  • தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் மறைந்த கலைஞர்களின் வாரிசுதாரர்களுக்கு குடும்பப் பராமரிப்பு உதவித் தொகை வழங்குதல்.
  • பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ரூ.23.81 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு குடிநீர் திட்டம், அன்னதானக் கூடம், மின்தூக்கி மற்றும் நாதமணி மண்டபம் திறந்து வைத்தல்.
  • தர்மபுரி மாவட்டத்தில் ரூ.250 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தல்.

இதையும் படிங்க: மயிலாடுதுறை ஆட்சியர் வளாகக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டிய ஸ்டாலின்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.