மக்கள் வீட்டை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும், இதனை கடைப்பிடித்தால் கரோனா பரவலை தடுக்க முடியும், இயல்பு நிலைக்கு திரும்ப முடியும் என்றார்.
தினம் 63 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை - முதலமைச்சர் தகவல் - corona update
17:26 July 29
17:25 July 29
மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், தனிநபர் இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
17:24 July 29
கரோனா பரவலை தடுக்க மக்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
17:22 July 29
கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
17:20 July 29
அரசின் நடவடிக்கையால், கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் விகிதமும் அதிகரித்துள்ளது.
17:04 July 29
சென்னை: அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு...
கரோனா சூழலில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும், மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்தும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தற்போது அதுகுறித்து விரிவாக பேசிவருகிறார்.
கரோனா பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர், மாவட்ட ஆட்சியர்களுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பேசியவை பின்வருமாறு:
சென்னையில் கரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது.
டோக்கன் முறையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இறப்பு விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.
1,126 நடமாடும் வாகனங்கள் மூலம் மக்களுக்கு கரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது.
தொழில் நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று சென்னையில் 50% பணியாளர்களுடன் தொழிற்சாலைகள் இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாள் ஒன்றுக்கு 63 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.