ETV Bharat / city

ஊரடங்கில் புதிய தளர்வுகள் - முதலமைச்சர் நாளை ஆலோசனை - ஆலோசனை கூட்டம்

முதலமைச்சர் நாளை ஆலோசனை
முதலமைச்சர் நாளை ஆலோசனை
author img

By

Published : Jul 1, 2021, 12:05 PM IST

Updated : Jul 1, 2021, 1:53 PM IST

11:58 July 01

ஊரடங்கில் புதிய தளர்வுகள் அளிப்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவக்குழுவினருடன் நாளை ஆலோசனை நடத்துகிறார்.

தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலையின் தீவிரம் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நோய்ப் பரவல் குறைந்துள்ள பகுதிகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 28ஆம் தேதி ஊரடங்கு கட்டுப்பாடுகளில் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. 

இந்நிலையில், ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது குறித்து மருத்துவக்குழுவினருடன் முதலமைச்சர் ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்துகிறார். சென்னை தலைமைச்செயலகத்தில் நாளை காலை 11 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. 

அதனைத்தொடர்ந்து ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையும் படிங்க: பருவமழை அடுத்த வாரம் தீவிரமடையும்- இந்திய வானிலை ஆய்வு மையம்!

Last Updated : Jul 1, 2021, 1:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.