ETV Bharat / city

சென்னை துறைமுகத்தின் புதிய சாதனை...!

சென்னை துறைமுகம் 2021 அக்டோபரில் 44,65,459 டன் சரக்குகளை கையாண்டு முந்தைய சாதனைகளை முறியடித்துள்ளது.

சென்னை துறைமுகத்தின் புதிய சாதனை
சென்னை துறைமுகத்தின் புதிய சாதனை
author img

By

Published : Nov 1, 2021, 10:48 PM IST

சென்னை: 2021 அக்டோபரில் 44,65,459 டன் சரக்குகளைக் கையாண்டு அதன் முந்தைய சாதனைகளைச் சென்னை துறைமுகம் முறியடித்துள்ளது. இதற்கு முன்னர் 2021 ஜூனில் 39,43,100 டன் சரக்குகளைச் சென்னை துறைமுகம் கையாண்டிருந்தது.

இதனையடுத்து 2021 அக்டோபர் மாதத்தில் 1,53,948 டிஇயூ கொள்கலன்களைக் கையாண்டு முக்கிய சாதனையை சென்னை துறைமுகம் எட்டியுள்ளது. 2020 டிசம்பர் மாதத்தில் 1,51,754 டிஇயூ கொள்கலன்களை கையாண்டது முந்தைய சாதனையாக இருந்தது.

2020 டிசம்பரில் கையாளப்பட்ட 93,484 டிஇயூ கொள்கலன்களை விட அதிகமாக 2001 அக்டோபரில் 94,330 டிஇயூ கொள்கலன்களை கையாண்டு சென்னை இன்டர்நேஷனல் டெர்மினல் பிரைவேட் லிமிடெட் சாதனை படைத்துள்ளது.

மேலும், முனைய செயல்பாட்டாளர்களான சென்னை கன்டெய்னர் டெர்மினல் பிரைவேட் லிமிடெட் மற்றும் சென்னை இன்டர்நேஷனல் டெர்மினல் பிரைவேட் லிமிடெட், இதர பங்குதாரர்கள் மற்றும் துறைமுக அலுவலர்களை மேற்கண்ட சாதனைக்காக சென்னை துறைமுக பொறுப்பு கழகத் தலைவர் சுனில் பாலுவால் ஐஏஎஸ் பாராட்டியுள்ளார்.

இதையும் படிங்க:தென் மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை - இடி மின்னலுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.