ETV Bharat / city

யுகாதி, தமிழ்ப் புத்தாண்டு: மெட்ரோவின் அதிரடி சிறப்புச் சலுகை! - Telugu Nrw Year

சென்னை: யுகாதி, தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு அதிரடி சிறப்புச் சலுகை ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோவின் அதிரடி சிறப்புச் சலுகை
மெட்ரோவின் அதிரடி சிறப்புச் சலுகை
author img

By

Published : Apr 13, 2021, 9:49 AM IST

யுகாதி, தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் இன்று சிறப்புச் சலுகை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், "யுகாதி, தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு இன்றும் (ஏப்ரல் 13), நாளையும் (ஏப்ரல் 14) சென்னை மெட்ரோ ரயிலில் 50 விழுக்காடு கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுகாதி பண்டிகை இன்று ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநில மக்கள் வெகு சிறப்பாகக் கொண்டாடிவருகின்றனர். அதேபோல், தமிழ்ப் புத்தாண்டு நாளை தமிழ்நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்படவுள்ளது.

மெட்ரோவின் அதிரடி சிறப்புச் சலுகை
மெட்ரோவின் அதிரடி சிறப்புச் சலுகை

இந்த நிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் இந்த அறிவிப்பு சென்னைவாசிகள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.