ETV Bharat / city

நடிகை மீரா மிதுன் மீது வழக்குப்பதிவு! - Actress Meera Mithun

சென்னை: மாடல் அழகியும், நடிகையுமான மீரா மிதுன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Case filed against actress Meera Mithun
Case filed against actress Meera Mithun
author img

By

Published : Sep 25, 2020, 12:37 AM IST

அழகிகள் போட்டிக்கான நிறுவனம் நடத்திவரும் ஜோ மைக்கேல் பிரவீன் என்பவர் தன் மீது அவதூறு பரப்பி வருவதாக நடிகை மீரா மிதுன் மீது எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அதனடிப்படையில், எம்.கே.பி நகர் காவல் துறையினர் பிறருக்கு தொல்லை தரும் வகையில் பொது இடத்தில் தகாத வார்த்தைகளில் பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் மீரா மிதுன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நடிகை சனம் ஷெட்டி, நடிகை ஷாலு ஷம்மு உள்ளிட்டவர்கள் மாடல் அழகி மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையினரிடம் புகார் அளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.