ETV Bharat / city

பர்தா அணிந்து ஏடிஎம்-இல் கொள்ளையடிக்க முயன்றவர் கைது! - ஏடிஎம் மெஷின்

சென்னை: வேளச்சேரி 100அடி சாலையில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம்-இல், பர்தா அணிந்து கொள்ளையடிக்க முயற்சி செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

எஸ்பிஐ வங்கி
author img

By

Published : Jul 3, 2019, 9:09 AM IST

சென்னை வேளச்சேரி 100 அடி சாலையில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம் வாசலில் செவ்வாய்க்கிழமை அதிகாலை, பர்தா, தலைகவசம் அணிந்த ஒருவர் நின்று கொண்டிருந்தார்.

இதை சந்தேகித்த இரவு ரோந்து பணியில் இருந்த காவலர்கள், தனியாக இருந்த பெண் யார்? எதற்காக நள்ளிரவில் ஏடிஎம் வந்தார் என சந்தேகத்தின் அடிப்படையில் விசாரிப்பதற்கு அருகில் சென்றுள்ளனர்.

காவலர்களை பார்த்ததும், அவர் தம் கையில் வைத்திருந்த ஏடிஎம் மெஷினை அறுக்க கொண்டுவந்த வெல்டிங், கட்டிங் மெஷின்களை அங்கேயே வைத்து விட்டு தப்பி ஓடியுள்ளார். சுதாரித்துக் கொண்ட காவலர்கள், அவரை துரத்தி பிடித்த பின் விசாரித்ததில் அவர் பெண் அல்ல ஆண் என்று தெரியவந்தது.

எஸ்பிஐ வங்கி கொள்ளை முயற்சி

இதையடுத்து, அவரை காவல் நிலையம் அழைத்து சென்று மேலும் விசாரணை மேற்கொண்டதில், அவர் பெயர் ராஜ்குமார்(24) என்றும், தனியாக வெல்டிங் கடை நடத்தி வருவதும் தெரியவந்தது. தனது வெல்டிங் கடையை புதுப்பிக்கவே காவலாளி இல்லாதா ஏடிஎம்மில் கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளார். முதல் முறையாக கொள்ளை முயற்சியில் ஈடுபடுவதால், யாரும் கண்டுபிடிக்காமல் இருக்க பர்தா அணிந்து வந்துள்ளார்.

Intro:nullBody:சென்னை வேளச்சேரி 100அடி சாலையில் உள்ள எஸ்.பி.ஐ வங்கி ஏடிஎம்-ல் கொள்ளையடிக்க முயற்சி செய்தவரை நள்ளிரவில் போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை வேளச்சேரி காந்தி சாலையில் வசித்து வருபவர் ராஜ்குமார்,(24) இவர் வெல்டிங் கடை வைத்து நடத்தி வருகிறார்.

நேற்று நள்ளிரவு சுமார் 2:30 மணியளவில் வேளச்சேரி 100 அடி சாலையில் உள்ள எஸ்.பி.ஐ வங்கி ஏடிஎம்-ல் பர்தா அ பெண் ஒருவர் ஆண்கள் அனியும் ஹெல்மெட் தலையில் அனிந்தபடி நிற்பதை கண்ட இரவு ரோந்து பணி போலீசார் நள்ளிரவில் தனியாக வந்துள்ள பெண் யார் ? எதற்காக நள்ளிரவு ஏடிஎம் வந்தார் என சந்தேகத்தின் அடிப்படையில் விசாரிப்பதற்கு அருகில் சென்றனர்.

போலீசாரை பார்த்ததும் கையில் வைத்திருந்த வெல்டிங் மெஷின் மற்றும் ஏடிஎம் மெஷினை அறுத்து பணத்தை கொள்ளையடிக்கும் முயற்சிக்கு பயன்படுத்தப்பட்ட கட்டிங் மெஷின் உள்ளிட்டவைகளை அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓடியதை பார்த்த போலீசார் அவரை துறத்தி பிடித்ததும் பர்தா அனிந்திருந்தது பெண் இல்லை இளைஞர் என்பது தெரியவந்தது.

பின்னர் வேளச்சேரி காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணையில் ஈடுபட்டனர்:- விசாரணையில் அவர் பெயர் ராஜ்குமார்,(24) என்பவதும் அவர் வைத்திருந்த வெல்டிங் கடையை டெவலப் செய்வதற்காக ஏடிஎம்-ல் கொள்ளையடிக்க வந்ததாகவும், கொள்ளையடிக்க அவரது வெல்டிங் கடையில் இருந்து ஏடிஏம் மெஷினை அறுத்து எடுக்க வெல்டிங் மெஷின், கட்டிங் மெஷின் உள்ளிட்டவைகளை எடுத்து வந்ததும், முதல் முறையாக கொள்ளை முயற்சியில் ஈடுபடுவதால் யார் கண்டுபிடிக்காமல் இருக்க பர்தா அனிந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

ஏடிஎம் மையத்திற்கு இரவு காவலாளி இல்லாததால் இந்த வாலிபர் கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.

நள்ளிரவில் ரோந்து போலீசார் அப்பகுதியாக வந்ததால் இந்த ஏடிஎம் கொள்ளை முயற்சி தவிர்க்கப்பட்டது குறிப்பிடதக்கது.Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.