Gold Rate சென்னை: கடந்த சில நாள்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்தில் காணப்படுகிறது. அதன்படி சென்னையில் இன்று(ஏப். 22) காலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.19 அதிகரித்தும், சவரனுக்கு ரூ.157 குறைந்தும் விற்பனையாகிறது. அதன்படி கிராமுக்கு ரூ.4,965-க்கும் சவரனுக்கு ரூ.39,720-க்கும் விற்பனையாகிறது.
நேற்றைய(ஏப். 21) நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.39,568-க்கு விற்பனையானது. 24 காரட் தூய தங்கம் கிராமுக்கு ரூ.5,364-க்கும் சவரனுக்கு ரூ.42,921-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை: வெள்ளியின் விலை கிராமுக்கு 90 காசுகள் குறைந்து ரூ.72.10-க்கும், கிலோ வெள்ளி ரூ.900 குறைந்து ரூ.72,100-க்கும் விற்பனையாகிறது. நேற்றைய நிலவரப்படி வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.73,000-க்கு விற்பனையானது.
இதையும் படிங்க: 'சாலைப்புதூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கொப்பரை தேங்காய் விலை நிலவரம்!'