ETV Bharat / city

அதிமுக வளர்மதியை தகுதி நீக்கம்செய்ய சத்யபிரத சாகுவிடம் மநீம வேட்பாளர் புகார் - Alandur MNM candidate petition

ஆலந்தூரில் அதிமுக பணப்பட்டுவாடா செய்வதாகவும் அதிமுக வேட்பாளர் வளர்மதியை தகுதி நீக்கம்செய்ய வேண்டும் எனவும் மக்கள் நீதி மய்யத்தின் ஆலந்தூர் வேட்பாளர் சரத்பாபு சத்யபிரத சாகுவிடம் புகார் அளித்துள்ளார்.

Alandur MNM candidate petition, Alandur MNM candidate petition to Tamil Nadu election officer about Valarmathi money distribution, MNM
Alandoor MNM candidate petition to Tamil Nadu election officer about Valarmathi money distribution
author img

By

Published : Mar 29, 2021, 6:55 PM IST

Updated : Mar 29, 2021, 7:52 PM IST

சென்னை: தலைமைச் செயலகத்தில் இன்று (மார்ச் 29) மக்கள் நீதி மய்யத்தின் ஆலந்தூர் வேட்பாளர் சரத்பாபு, அத்தொகுதியில் அதிமுக பணப்பட்டுவாடா செய்வதாக, தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகுவிடம் புகார் மனு அளித்தார்.

பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசியவர், ஆலந்தூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வளர்மதியின் மகன் மூவேந்தன் வாக்காளர்களுக்கு நேற்று (மார்ச் 28) காலை பதினைந்தாயிரம் ரூபாய் பணப்பட்டுவாடா செய்துள்ளதாகவும், இது குறித்து காவல் துறையில் முதல் தகவல் அறிக்கைப் பதியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆலந்தூர் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சரத்பாபு பேட்டி

மேலும் அதிமுக வேட்பாளர் வளர்மதியை தகுதி நீக்கம்செய்ய வேண்டும் என்ற புகார் மனுவைத் தலைமைத் தேர்தல் அலுவரிடம் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: '15 லட்சமா... 15 காசுகள்கூட போடாதவர் மோடி' - உதயநிதி

Last Updated : Mar 29, 2021, 7:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.