தமிழ்நாட்டின் 15ஆவது சட்டப்பேரவையில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்பட 30 அமைச்சர்கள் உள்ளனர். 2021 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இவர்களில் 27 அமைச்சர்களுக்கு மட்டுமே அதிமுக தலைமை வாய்ப்பளித்துள்ளது. எஸ். வளர்மதி, நிலோபர் கபில், பாஸ்கரன் ஆகிய அமைச்சர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
27 அமைச்சர்களில் 24 அமைச்சர்களுக்கு எதிராக திமுக களம் காணவுள்ளது. அதிமுக அமைச்சர்களை எதிர்க்கும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர் பட்டியலை காண்போம்...
எடப்பாடி - எடப்பாடி பழனிசாமி - சம்பத் குமார் - திமுக
போடிநாயக்கனூர் - ஓ. பன்னீர்செல்வம் - தங்க தமிழ்ச் செல்வன் - திமுக
ராயபுரம் - ஜெயக்குமார் - ஐட்ரீம் மூர்த்தி - திமுக
ஆவடி - பாண்டியராஜன் - எஸ். எம். நாசர் - திமுக
ஜோலார்பேட்டை - கே.சி. வீரமணி - தேவராஜி - திமுக
பாலக்கோடு - அன்பழகன் - பி. கே. முருகன் - திமுக
ஆரணி - சேவூர் ராமச்சந்திரன் - அன்பழகன் - திமுக
விழுப்புரம் - சிவி சண்முகம் - ஆர். லக்ஷ்மணன் - திமுக
ராசிபுரம் - வி. சரோஜா - மதிவேந்தன் - திமுக
குமாரபாளையம் - தங்கமணி - எம். வெங்கடாச்சலம் - திமுக
பவானி - கே.சி. கருப்பண்ணன் - கேபி துரைராஜ் - திமுக
கோபி - செங்கோட்டையன் - மணிமாறன் - திமுக
தொண்டாமுத்தூர் - எஸ்பி வேலுமணி - கார்த்திகேய சிவசேனாதிபதி - திமுக
உடுமலைப்பேட்டை - ராதாகிருஷ்ணன் - தென்னரசு - காங்கிரஸ் (திமுக கூட்டணி)
கரூர் - விஜயபாஸ்கர் - செந்தில் பாலாஜி - திமுக
திருச்சி கிழக்கு - வெல்லமண்டி நடராஜன் - இனிகோ இருதயராஜ் - திமுக
கடலூர் - எம்.சி. சம்பத் - கோ. அய்யப்பன் - திமுக
வேதாரண்யம் - ஓ.எஸ். மணியன் - வேதரத்தினம் -திமுக
நன்னிலம் - ஆர். காமராஜ் - ஜோதிராமன் - திமுக
விராலிமலை - விஜயபாஸ்கர் - பழனியப்பன் - திமுக
மதுரை (மேற்கு) - செல்லூர் ராஜு - சின்னம்மாள் - திமுக
திருமங்கலம் - உதயகுமார் - மணிமாறன் - திமுக
ராஜபாளையம் - ராஜேந்திர பாலாஜி - தங்கபாண்டியன் - திமுக
கோவில்பட்டி - கடம்பூர் ராஜு - சீனிவாசன் - சிபிஎம்
சங்கரன்கோவில் - ராஜலட்சுமி - இ. ராஜா - திமுக
திண்டுக்கல் - சீனிவாசன் - பாண்டி - சிபிஎம்
மதுரவாயல் - பெஞ்சமின் - கே. கணபதி - திமுக