ETV Bharat / city

‘இரண்டு நாட்களுக்கு முன்தான் பார்த்தேன்’ - ரித்தீஷ் மறைவுக்கு குஷ்பு இரங்கல்! - politics

சென்னை: முன்னாள் எம்.பி ஜே.கே.ரித்தீஷ் மறைவு அதிர்ச்சியளிப்பதாக நடிகை குஷ்பு இரங்கல் தெரிவித்துள்ளார்.

ரித்தீஷ் மறைவுக்கு குஷ்பு இரங்கல்!
author img

By

Published : Apr 13, 2019, 7:35 PM IST

முன்னாள் திமுக எம்.பி.யும், நடிகருமான ஜே.கே.ரித்தீஷ் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். 46 வயதாகும் அவர், கடந்த 2014ஆம் ஆண்டு முதல் தன்னை அதிமுகவில் உறுப்பினராக இணைத்துக் கொண்டு பணியாற்றி வந்தார்.

ரித்தீஷ் மறைவுக்கு குஷ்பு இரங்கல்!
ரித்தீஷ் மறைவுக்கு குஷ்பு இரங்கல்!

இந்த நிலையில், அவரது திடீர் மறைவுக்கு நடிகை குஷ்பு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ரித்தீஷ் மரண செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் அவரை பார்த்தேன். யாராலும் வாழ்க்கையை நிர்ணயிக்க முடியாது. இந்த பேரிழப்பில் இருந்து வெளிவர அவரது மனைவி மற்றும் சிறு குழந்தைகளுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

இதேபோல், திரையுலகைச் சேர்ந்த பலரும் ரித்தீஷின் மறைவுக்கு தங்களின் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

Intro:Body:

Actress Kushboo condolence to JK Ritish

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.