ETV Bharat / city

காங்கிரஸில் இணைந்தார் ஷகிலா

நடிகை ஷகிலா தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமைத் துறையில் இணைந்தார்.

author img

By

Published : Mar 25, 2021, 10:54 PM IST

Updated : Mar 25, 2021, 11:05 PM IST

காங்கிரஸில் இணைந்தார் ஷகிலா

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. முக்கிய பிரமுகர்கள் சிலர் அரசியல் கட்சிகளில் இணைவதும், சிலர் ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்கு தாவுவதுமாக நாள்தோறும் தமிழ்நாடு அரசியல் களத்தில் பல்வேறு திருப்பு முனைகள் நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் பிரபல நடிகை ஷகிலா தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமைத் துறையில் இணைந்துள்ளார். இதையடுத்து அவருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறையின் மாநில பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

Actor shakila joined congress
காங்கிரஸ் கட்சியின் அறிக்கை

இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது தனியார் தொலைக்காட்சியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றுவருகிறார்.

Last Updated : Mar 25, 2021, 11:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.