ETV Bharat / city

மதுரையில் இருந்து தேர்தல் பரப்புரையைத் தொடங்கவுள்ள நடிகர் கமலஹாசன்! - சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரை

சென்னை : சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரையை மதுரையில் இருந்து ​மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மதுரையில் இருந்து தேர்தல் பரப்புரையைத் தொடங்கவுள்ள நடிகர் கமலஹாசன்!

author img

By

Published : Dec 11, 2020, 3:36 AM IST

அடுத்தாண்டு நடைபெறவுள்ள நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் டிசம்பர் 13ஆம் தேதி முதல் 16ஆம் தேதிவரை முதல்கட்டமாக 4 நாள்கள் தேர்தல் பரப்புரை சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

மதுரையில் இருந்து தேர்தல் பரப்புரையைத் தொடங்கவுள்ள நடிகர் கமலஹாசன்!
மதுரையில் இருந்து தேர்தல் பரப்புரையைத் தொடங்கவுள்ள நடிகர் கமலஹாசன்!

நான்கு நாள்கள் திட்டமிடப்பட்டுள்ள இந்த முதல்கட்ட தேர்தல் பரப்புரையைப் பயணமானது, மதுரையில் இருந்து தொடங்கும் என்றும் தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கமலஹாசன் மக்களை நேரடியாக சந்திக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சுற்றுப்பயணத்தில் இணையும் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் கரோனா விதிமுறைகளை பின்பற்றி மக்களை சந்திக்க வேண்டும் என அக்கட்சியின் தலைமையகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : வருவாய்க் கோட்டாட்சியரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.