பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துகொண்டு வெற்றிபெற்றவர் ஆரவ். திருச்சியைச் சேர்ந்த இவர், இயக்குநர் சரண் இயக்கிய மார்க்கெட் ராஜா திரைப்படத்தில் ஹீரோவா நடித்தார். மேலும், அவர் நடித்துள்ள ராஜபீமா திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.
![நடிகர் ஆரவ் தந்தை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/9941915_af2.jpg)
இந்நிலையில், ஆரவின் தந்தை நிலாமுதீன் மாரடைப்பு காரணமாக இன்று (டிச.20) அதிகாலை உயிரிழந்தார்.
![நடிகர் ஆரவ் தந்தை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/9941915_af1.jpg)