ETV Bharat / city

ஒன்பதாவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை

author img

By

Published : Apr 15, 2022, 10:22 AM IST

சென்னையில் இன்று (ஏப். 15) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.110.85-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

9ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை ஒன்பது நாள்களாக மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டுவருகிறது. கடந்த எட்டு நாள்காக பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85-க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.100.94-க்கும் விற்பனையானது. இன்றும் அதே விலையே நீடிக்கிறது.

டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.105.41ஆகவும், டீசல் விலை ரூ.96.67ஆகவும் உள்ளது. மும்பையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.120.51ஆகவும், டீசல் விலை ரூ.104.77 ஆகவும் உள்ளது.

இதையும் படிங்க: 'நடுவானத்தில் தீ - செல்ஃபோனால் செய்த சம்பவம்; பயணிகளின் நிலை?'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.