சிங்கபூா், துபாய், இலங்கை உள்ளிட்ட நாடுகளிலிருந்து சென்னைக்கு வந்த விமானங்களில் கடத்தி கொண்டு வரப்பட்ட ரூ.52.5 லட்சம் மதிப்புடைய 937 கிராம் தங்கம், 4 கிலோ குங்குமப்பூக்கள், ஐஃபோன்கள், வாட்ச்சுகள், சிகரெட்டுகள் உள்ளிட்ட பொருட்கள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தி வந்த ராமநாதபுரத்தைச் சோ்ந்த ராவுத்தா் நைனா (25), பாக்கா் முகமது (24), முகமது அப்துல் (25), சிவகங்கையைச் சோ்ந்த ஜாகீா் உசேன் (24) உள்ளிட்ட நான்கு பேரை சுங்கத்துறை அலுவலர்கள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விமானங்களில் கடத்தி வரப்பட்ட ரூ.52.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்! - விமானங்களில் கடத்தி வரப்பட்ட ரூ.52.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்
சென்னை: சிங்கப்பூர், துபாய், இலங்கை உள்ளிட்ட நாடுகளிலிருந்து சென்னை வந்த விமானங்களில் ரூ.52.5 லட்சம் மதிப்பிலான பொருட்களை கடத்தி வந்த நான்கு பேரை சுங்கத்துறை அலுவலர்கள் கைது செய்து, பொருட்களை பறிமுதல் செய்தனர்.
சிங்கபூா், துபாய், இலங்கை உள்ளிட்ட நாடுகளிலிருந்து சென்னைக்கு வந்த விமானங்களில் கடத்தி கொண்டு வரப்பட்ட ரூ.52.5 லட்சம் மதிப்புடைய 937 கிராம் தங்கம், 4 கிலோ குங்குமப்பூக்கள், ஐஃபோன்கள், வாட்ச்சுகள், சிகரெட்டுகள் உள்ளிட்ட பொருட்கள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தி வந்த ராமநாதபுரத்தைச் சோ்ந்த ராவுத்தா் நைனா (25), பாக்கா் முகமது (24), முகமது அப்துல் (25), சிவகங்கையைச் சோ்ந்த ஜாகீா் உசேன் (24) உள்ளிட்ட நான்கு பேரை சுங்கத்துறை அலுவலர்கள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து சென்னைக்கு வந்த விமானங்களில் கடத்தி கொண்டு வரப்பட்ட ரூ.52.5 லட்சம் மதிப்புடைய 937 கிராம் தங்கம்,4 கிலோ குங்குமப்பூக்கள்,
ஐபோன்கள்,வாட்ச்கள்,சிகரெட்கள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்.Body:சிங்கபூா்,துபாய்,
இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து சென்னைக்கு வந்த விமானங்களில் கடத்தி கொண்டு வரப்பட்ட ரூ.52.5 லட்சம் மதிப்புடைய 937 கிராம் தங்கம்,4 கிலோ குங்குமப்பூக்கள்,
ஐபோன்கள்,வாட்ச்கள்,சிகரெட்கள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்.கடத்திவந்த ராமநாதபுரத்தை சோ்ந்த ராவுத்தா் நைனா (25)
பாக்கா் முகமது (24)
முகமது அப்துல் (25)
சிவகங்கையை சோ்ந்த ஜாகீா் உசேன் (24) ஆகிய 4 பேரை சுங்கத்துறை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Conclusion: