ETV Bharat / city

500 புறநகர் ரயில்கள் இயக்கப்படும் - தென்னக ரயில்வே

சென்னை: டிசம்பர் 28ஆம் தேதி முதல் நாளொன்றுக்கு 500 புறநகர் ரயில்களை இயக்க உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

sub urban train
sub urban train
author img

By

Published : Dec 26, 2020, 10:42 PM IST

Updated : Dec 26, 2020, 10:49 PM IST

சென்னை புறநகர் மின்சார ரயில்களில் அண்மையில் அனைத்து தரப்பினரும் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 410 ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், வரும் டிசம்பர் 28ஆம் தேதி முதல் 90 கூடுதல் புறநகர் ரயில் சேவைகளை இயக்க தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது.

மொத்தமாக 500 ரயில்கள் திங்கள்கிழமை (டிச.28) முதல் சனிக்கிழமை (ஜன 2) வரை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் எண்ணிக்கை அதிகரித்ததால் ரயில் சேவையை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாளை (டிசம்பர் 27) வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படுவது போல குறைவான ரயில்கள் இயக்கப்படாமல், வார நாள்களைப் போல் அதிக ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: விஷம் போல் ஏறும் சமையல் எரிவாயு விலை; பொதுமக்களிடம் கள ஆய்வு நடத்திய ஈடிவி பாரத்!

Last Updated : Dec 26, 2020, 10:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.