ETV Bharat / city

அம்பத்தூர் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி உயிரிழப்பு.! - dengue deaths in chennai

சென்னை: அம்பத்தூர் அருகே டெங்கு காய்ச்சல் பாதித்து நான்கு வயது சிறுமி பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

4 year old girl died of dengue
author img

By

Published : Nov 17, 2019, 4:18 AM IST

அம்பத்தூர் அடுத்த புதூர் அன்பழகன் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து இவருக்கு மனைவி மற்றும் மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர். இதில் மூன்றாவது பிள்ளையான கேத்ரினுக்கு(4) கடந்த சில தினங்களாக டெங்கு காய்ச்சல் பாதித்ததால் போரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் கேத்ரீன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Intro:அம்பத்தூரில் டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுBody:அம்பத்தூரில் டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

சென்னை அம்பத்தூர், புதூர், அன்பழகன் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கவிதா இவர்களுக்கு கேத்வின்(12), கேத்ரீன்(4), ஆகிய 2 மகள்கள் உள்ளனர். கடந்த சில தினங்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கேத்ரீன் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கேத்ரீனை கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி கேத்ரீன் பரிதாபமாக இறந்துபோனார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.