ETV Bharat / city

21 துணை ஆட்சியர்கள் மாற்றம்

21 துணை ஆட்சியர்களை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசாணை
தமிழ்நாடு அரசாணை
author img

By

Published : Mar 22, 2022, 6:58 AM IST

செங்கல்பட்டு, வருவாய் கோட்டாட்சியர், செ.விஷ்ணுப்ரியா உள்ளிட்ட 21 துணை ஆட்சியர்கள் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

  1. செங்கல்பட்டு, வருவாய் கோட்டாட்சியர், செ.விஷ்ணுப்ரியா, துணை ஆட்சியர் / UIDAI as System Analyst / System Engineer தமிழ்நாடு அரசு இ - சேவை முகமை சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  2. மாவட்ட ஆட்சியரின் முன்னாள் வருவாய் கோட்டாட்சியர், திண்டுக்கல் ம.காசிச்செல்வி - மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் ( நிலம் ) , திண்டுக்கலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  3. முன்னாள் வருவாய் கோட்டாட்சியர் , இலுப்பூர், புதுக்கோட்டை மாவட்டம், எம்.எஸ். தண்டாயுதபாணி - கரூர் மாவட்ட ஆட்சியரின் முன்னாள் நேர்முக உதவியாளராக மாற்றம் (பொது) செய்யப்பட்டுள்ளார்.
  4. தென்காசி மாவட்ட ஆட்சியரின் முன்னாள் நேர்முக உதவியாளர் (பொது) - அ.கவிதா - உதவி ஆணையர் (குடிமைப் பொருள் வழங்கல் ), சோழிங்கநல்லுார் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  5. முன்னாள் வருவாய் கோட்டாட்சியர், தாம்பரம், செங்கல்பட்டு மாவட்டம் - தீ.ரவிச்சந்திரன்- மாவட்ட மேலாளர், தாட்கோ கன்னியாகுமரி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஐந்து பேர் உள்ளிட்ட 21 துணை ஆட்சியர்கள் நிலையில் மாற்றம் மற்றும் பணி நியமனம் செய்து தமிழ்நாடு அரசு ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இன்ஸ்டாகிராமில் இளம்பெண்களை மயக்கி வன்கொடுமை செய்த இளைஞர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.