ETV Bharat / city

ரிஷப ராசி நேயர்களே.. வாய்ப்புகளை பிடித்துக்கொள்ளுங்கள், வாழ்க்கை பிரகாசிக்கும்! - Rishaba Rasi

2021ஆம் ஆண்டு பிறந்துள்ள நிலையில், ரிஷப ராசி நேயர்களின் புத்தாண்டு ராசிபலன் குறித்து பார்க்கலாம்.

ரிஷப ராசி பலன்கள் ராசி பலன் ரிஷபம் 2021 horoscope for Rishaba Rasi horoscope Rishaba Rasi ரிஷப ராசி

author img

By

Published : Jan 3, 2021, 7:21 PM IST

உங்களை நிலைநாட்ட இந்த ஆண்டில் உங்களுக்கு போதுமான வாய்ப்புகள் இருக்கும். வாய்ப்புகளைப் பிடித்துக்கொள்ள நீங்கள் கற்றுக் கொள்ள முடிந்தால், இந்தாண்டு உங்களுக்குப் பிரமாதமாக இருக்கும்.

உங்களது லட்சியங்களை அடைய இந்த ஆண்டில் எந்தத் தடையையும் தகர்தெறிவீர்கள். உங்கள் வசதி விருப்பத்தை நிறைவேற்ற நீங்கள் கடுமையாக உழைப்பீர்கள்.

பெரியவர்களின் ஆசீர்வாதத்தால் உங்களின் எல்லா பணிகளிலும் நீங்கள் வெற்றி அடைவீர்கள். உங்கள் மண வாழ்வில் இது ஒரு சாதாரண வருஷம் ஆகும். உங்கள் குடும்ப வாழ்க்கை முன்பை விட சிறப்பாக இருக்கும்.

2021இல் தொலை தூர பயண வாய்ப்பு உள்ளது. நீங்கள் பல்வேறு புனித தலங்களுக்கு அடிக்கடி செல்லலாம். இந்தப் பயணங்கள் உங்களில் உள்ள ஆற்றலைப் புதுப்பிக்கும்.

மேலும் நீங்கள் தன்னம்பிக்கையுடன் இருப்பீர்கள். இந்த ஆண்டில் உங்களுக்கு ஒரு வெளிநாட்டுப் பயணத்தின் நிகழ்வுக்கு வாய்ப்பு உள்ளது. கர்மவினையை நீங்கள் எதிர்கொள்ள தயாராக இருந்தாலும், நீங்கள் ஏதேனும் சட்டவிரோத செயலைச் செய்திருந்தால், இந்த ஆண்டின் தொடக்கத்தில் உங்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம்.

இதுபோன்ற சூழ்நிலைகளிலிருந்து நீங்கள் வெளியே வர விரும்பினால் நீங்கள் சமரசம் செய்து கொள்ள வேண்டும். உங்கள் ஆசிரியர்கள், பேராசிரியர்கள் உங்களை காப்பவர்கள் என்று நிரூபிப்பார்கள்; அவர்களின் உதவியுடன், நீங்கள் பிரமாதமான முடிவுகளை அடைவீர்கள்.

உங்கள் வாழ்க்கை துணை ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்தால், அவர்கள் இந்த ஆண்டில் ஒரு வெளிநாட்டு பயணத்திற்குச் செல்லலாம்.

இதையும் படிங்க: மேஷ ராசி அன்பர்களே..! நம்பிக்கை, வாய்ப்புகள் நிறைந்த ஆண்டு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.