ETV Bharat / city

10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு! - 10,11,12 தேர்வு தேதிகள்

சென்னை: 2019-20ஆம் கல்வி ஆண்டின் 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை அரசுத் தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது.

பொதுத்தேர்வு மாணவர்கள்
author img

By

Published : Jul 19, 2019, 7:08 PM IST

இது குறித்து அரசு தேர்வுத் துறை இயக்குநர் உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "2019-20ஆம் கல்வி ஆண்டில் 10ஆம் வகுப்புக்கு, மார்ச் மாதம் 17ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தேர்வு முடிவுகள் மே மாதம் 4ஆம் தேதி வெளியிடப்படும்.

11ஆம் வகுப்புக்கு மார்ச் 4ஆம் தேதி தொடங்கி 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தப் பொதுத்தேர்வின் முடிவுகள் மே மாதம் 14ஆம் தேதி வெளியிடப்படும்.

12ஆம் வகுப்புக்கு மார்ச் 2ஆம் தேதி தொடங்கி 24ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறுகிறது. தேர்வு முடிவுகள் ஏப்ரல் 24ஆம் தேதி வெளியிடப்படும். புதிய பாடத்திட்டத்தின் படி பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் இரண்டு மணி நேரம் 30 நிமிடங்கள் காலையில் நடைபெறும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வு கால அட்டவணை கீழே வழங்கப்பட்டுள்ளது.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை

  • மார்ச் 17 - மொழித்தாள் 1
  • மார்ச் 19 - மொழித்தாள் 2
  • மார்ச் 21 - விருப்பப் பாடம்
  • மார்ச் 26 - ஆங்கிலம் தாள் 1
  • மார்ச் 30 - ஆங்கிலம் தாள் 2
  • ஏப்ரல் 2 - கணக்கு
  • ஏப்ரல் 7 - அறிவியல்
  • ஏப்ரல் 9 - சமூக அறிவியல்

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை

  • மார்ச் 4 - மொழித்தாள்
  • மார்ச் 6 - ஆங்கிலம்
  • மார்ச் 11 - கணக்கு, விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல் (மைக்ரோ பயாலஜி), உணவு மற்றும் ஊட்டச்சத்துவியல், ஆடை வடிவமைப்பு, உணவு சேவை மேலாண்மை, விவசாயப் பணிகள் நர்சிங் (பொது தொழிற்கல்வி)
  • மார்ச் 13 - தொடர்பு ஆங்கிலம், இந்திய கலாசாரம் மற்றும் கொள்கைகள், கணினி அறிவியல், கணினி பயன்பாடு, உயிரி வேதியியல், சிறப்புத் தமிழ், மனை அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல்
  • மார்ச் 18 - இயற்பியல், பொருளியல், கணினி தொழில்நுட்பம்
  • மார்ச் 23 - தாவரவியல், உயிரியல், வரலாறு, வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல், தொழில்பிரிவுப் பாடங்கள்
  • மார்ச் 26 - வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை

  • மார்ச் 2 - மொழித்தாள்
  • மார்ச் 5 - ஆங்கிலம்
  • மார்ச் 9 - கணக்கு, விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல் (மைக்ரோ பயாலஜி), உணவு மற்றும் ஊட்டச்சத்துவியல், ஆடை வடிவமைப்பு, உணவு சேவை மேலாண்மை, விவசாயப் பணிகள் நர்சிங் (பொதுத்தொழிற்கல்வி)
  • மார்ச் 12 - தொடர்பு ஆங்கிலம், இந்திய கலாசாரம் மற்றும் கொள்கைகள், கணினி அறிவியல், கணினி பயன்பாடு, உயிரி வேதியியல், சிறப்புத் தமிழ், மனை அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல்
  • மார்ச் 16 - இயற்பியல், பொருளியல், கணினி தொழில்நுட்பம்
  • மார்ச் 20 - தாவரவியல், உயிரியல், வரலாறு, வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல், தொழில்பிரிவுப் பாடங்கள்
  • மார்ச் 24 - வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்

Intro:10,11,!2 ம் பொதுத்தேர்வு கால அட்டவணை
அரசு தேர்வுத்துறை அறிவிப்புBody:சென்னை,
10,11,12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெறும் தேதி மற்றும் கால அட்டவணை அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,2019-20 ம் கல்வி ஆண்டில் 10 11 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரசு பொது தேர்வு நடைபெறும் கால அட்டவணை மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிக்கப் படுகிறது..
பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு 2020ம் மார்ச் 2-ம் தேதி தொடங்கி 24 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஏப்ரல் 24ஆம் தேதி வெளியிடப்படும்.

11-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு 2020 மார்ச் 4ஆம் தேதி தொடங்கி 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் மே மாதம் 14ஆம் தேதி வெளியிடப்படும்.

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் மாதம் 17ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 9 தேதி வரை நடைபெறுகிறது. இவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் மே மாதம் 4ம் தேதி வெளியிடப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

புதிய பாடத்திட்டத்தின் படி பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் இரண்டு மணி 30 நிமிடங்கள் காலையில் நடைபெறும்.

மார்ச் 2ம் தேதி மொழித்தாள்,

மார்ச் 5ஆம் தேதி ஆங்கிலம்,

மார்ச் 9ஆம் தேதி கணக்கு ,விலங்கியல் ,வணிகவியல் ,மைக்ரோ பயாலஜி ,உணவு மற்றும் ஊட்டச்சத்துவியல் ,ஆடை வடிவமைப்பு ,உணவு சேவை மேலாண்மை, விவசாய பணிகள் நர்சிங் (பொது'தொழிற்கல்வி)

மார்ச் 12ம் தேதி தொடர்பு ஆங்கிலம், இந்திய கலாச்சாரம் மற்றும் கொள்கைகள், கம்ப்யூட்டர் அறிவியல் ,கம்ப்யூட்டர் பயன்பாடு, உயிர் வேதியியல், சிறப்பு தமிழ், மனை அறிவியல் ,அரசியல் அறிவியல் ,புள்ளியியல்

மார்ச் 16ஆம் தேதி இயற்பியல் ,பொருளியல் ,கம்ப்யூட்டர் தொழில்நுட்பம்

மார்ச் 20ஆம் தேதி தாவரவியல் ,உயிரியல் ,வரலாறு ,வணிக கணிதம் மற்றும் புள்ளியியல் மற்றும் தொழில்பிரிவு பாடங்கள்
மார்ச் 24ஆம் தேதி வேதியியல் ,கணக்குப்பதிவியல், புவியியல்

11 ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் இரண்டு மணி 30 நிமிடங்கள் காலையில் நடைபெறும்.

மார்ச் 4 ம் தேதி மொழித்தாள்,

மார்ச் 6 ம் தேதி ஆங்கிலம்,

மார்ச் 11 ம் தேதி கணக்கு ,விலங்கியல் ,வணிகவியல் ,மைக்ரோ பயாலஜி ,உணவு மற்றும் ஊட்டச்சத்துவியல் ,ஆடை வடிவமைப்பு ,உணவு சேவை மேலாண்மை, விவசாய பணிகள் நர்சிங் (பொது'தொழிற்கல்வி)

மார்ச் 13ம் தேதி தொடர்பு ஆங்கிலம், இந்திய கலாச்சாரம் மற்றும் கொள்கைகள், கம்ப்யூட்டர் அறிவியல் ,கம்ப்யூட்டர் பயன்பாடு, உயிர் வேதியியல், சிறப்பு தமிழ், மனை அறிவியல் ,அரசியல் அறிவியல் ,புள்ளியியல்

மார்ச் 18ம் தேதி இயற்பியல் ,பொருளியல் ,கம்ப்யூட்டர் தொழில்நுட்பம்

மார்ச் 23-ம் தேதி தாவரவியல் ,உயிரியல் ,வரலாறு ,வணிக கணிதம் மற்றும் புள்ளியியல் மற்றும் தொழில்பிரிவு பாடங்கள்
மார்ச் 26-ம் தேதி வேதியியல் ,கணக்குப்பதிவியல், புவியியல்.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான கால அட்டவணை

மார்ச் 17ஆம் தேதி மொழித்தாள் 1
மார்ச் 19ஆம் தேதி மொழித்தாள் 2
மார்ச் 21 ம் தேதி விருப்பப் பாடம்
மார்ச் 26 ஆம் தேதி ஆங்கிலம் தாள் 1
மார்ச் 30ஆம் தேதி ஆங்கிலம் தாள் 2
ஏப்ரல் 2ஆம் தேதி கணக்கு
ஏப்ரல் 7 ம் தேதி அறிவியல்
ஏப்ரல் 9ம்தேதி சமூக அறிவியல்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.