ETV Bharat / city

சென்னையில் 1 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

author img

By

Published : Oct 13, 2021, 4:57 PM IST

சென்னை விமான நிலையத்தில் ரூ. 51.36 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ கடத்தல் தங்கம் சுங்க அலுவலர்களால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

1-kg-smuggled-gold-seized
1-kg-smuggled-gold-seized

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு இன்று(அக்.13) துபாயில் இருந்து ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளிடம் சுங்க அலுவலர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சென்னையைச் சோ்ந்த 28 வயது பயணியை அலுவலர்கள் சந்தேகத்தின்பேரில், தனியாக அழைத்துச் சென்று சோதனை நடத்தியதில், அவரிடம் 1 கிலோ 55 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

முதல்கட்ட தகவலில், தங்கத்தை கடத்தி வந்தது சென்னையை சேர்ந்த பாக்ஸி(28) என்பதும், பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் விலை ரூ.51.36 லட்சம் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையும் படிங்க: சென்னையில் 774 கிராம் தங்கம் பறிமுதல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.