ETV Bharat / business

உகாதி நன்நாளில் விலை குறைந்த தங்கம்! - Chennai gold rate

உகாதி நன்நாளான இன்று (ஏப்.2) தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து பவுனுக்கு ரூ.40 சரிந்துள்ளது.

gold
gold
author img

By

Published : Apr 2, 2022, 11:03 AM IST

சென்னை : 24 காரட் தூய தங்கம் மற்றும் 22 காரட் ஆபரணத் தங்கம் ஆகிய இரண்டும் கிராமுக்கு ரூ.5 குறைந்து பவுனுக்கு ரூ.40 சரிந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் 24 காரட் தங்கம் ரூ.5,219 ஆ உள்ளது.

மஞ்சள் உலோகம் என வர்ணிக்கப்படும் தங்கம் (24 காரட்) ஏப்.1ஆம் தேதி கிராம் ரூ.5,224 என நிர்ணயிக்கப்பட்டு 8 கிராம் (பவுன்) ரூ.41,752 என விற்பனையானது.

அதேபோல் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.4,820 என நிர்ணயிக்கப்பட்டு ஒரு பவுன் ரூ.38,650 என வர்த்தகமானது. இந்நிலையில் ஆபரணத் தங்கம் மற்றும் 22 காரட் தங்கம் ஆகிய இரண்டும் கிராமுக்கு ரூ.5 என பவுனுக்கு ரூ.40 சரிந்துள்ளது.

சென்னையில், 22 காரட் தங்கத்தை பொருத்தவரை ரூ.5,219 ஆகவும், பவுக்கு ரூ.41,752 ஆகவு்ம உள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.4,820 என நிர்ணயிக்கப்பட்டு பவுன் ரூ.38,560 ஆக உள்ளது.

வெள்ளியை பொறுத்தவரை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து, கிலா ரூ.71,300 என உள்ளது.

இதையும் படிங்க : ரஷ்யா-உக்ரைன் போர்: 5 ஆயிரத்தை கடந்த ஒரு கிராம் தங்கம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.