ETV Bharat / business

ஆறாவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை!

பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி ஆறாவது நாளான இன்றும் (ஏப்.12) பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85-க்கும், டீசல் விலை ரூ.100.94-க்கும் விற்பனை ஆகிவருகிறது.

இன்றைய பெட்ரோல், டீசல் விலை
இன்றைய பெட்ரோல், டீசல் விலை
author img

By

Published : Apr 12, 2022, 9:01 AM IST

சென்னை: பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி ஆறாவது நாளான இன்றும் (ஏப். 12) அதே விலைக்கு விற்கப்படுகிறது. நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை 137 நாள்களாக மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டுவந்தது. இநdநிலையில், மார்ச் 22ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது.

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை: அதைத்தொடர்ந்து 20 நாள்களாக விலை உயர்ந்துகொண்டே வந்தது. அதன்படி, ஏப்ரல் 6ஆம் தேதி டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.105.41ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 96.67ஆகவும் இருந்தது.

கடந்த ஐந்து நாள்களுக்கு முன்னர், சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85-க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.100.94-க்கும் விற்பனையானது. இந்நிலையில் ஆறாவது நாளான இன்றும் (ஏப்.12) விலையில் மாற்றமின்றி அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: 'ஏப்.15க்குள் சொத்து வரி செலுத்துவோருக்கு ஊக்கத்தொகை-சென்னை மாநகராட்சி'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.