ETV Bharat / business

இன்று தங்கம் விலை என்ன தெரியுமா? - வணிகச் செய்தி

ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.384 குறைந்து ரூ.38,840-க்கு விற்பனையாகிறது.

இன்று தங்கம் விலை என்ன தெரியுமா?
இன்று தங்கம் விலை என்ன தெரியுமா?
author img

By

Published : May 2, 2022, 11:37 AM IST

Gold Rate சென்னை: கடந்த இரண்டு நாள்களில் தங்கம் விலை மாற்றமின்றி சவரனுக்கு ரூ.39,224-க்கு விற்பனையானது. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.48 குறைந்தும், சவரனுக்கு ரூ.384 குறைந்தும் விற்பனையாகிறது.

அதன்படி தங்கம் விலை கிராமுக்கு ரூ.4,855-க்கும், சவரனுக்கு ரூ.38,840-க்கும் விற்பனையாகிறது. 24 காரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,254-க்கும் சவரனுக்கு ரூ.42,032-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை: வெள்ளியின் விலை ஒரு ரூபாய் 90 காசுகள் குறைந்து ரூ.67.60-க்கும், கிலோ வெள்ளிக்கு ரூ.1,900 குறைந்து ரூ.67,600-க்கு விற்பனையாகிறது. நேற்றைய நிலவரப்படி கிலோ வெள்ளி ரூ.69,500-க்கு விற்பனையானது.

இதையும் படிங்க: 'ஏறியது வர்த்தக சிலிண்டர் விலை.. 26 நாட்களாக ஏறாத பெட்ரோல், டீசல் விலை...'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.