சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.47 அதிகரித்து ரூ.4,897-க்கும், சவரனுக்கு ரூ.376 அதிகரித்து ரூ.39,176-க்கும் விற்பனையாகிறது.
24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,296-க்கும் சவரனுக்கு ரூ.42,368-க்கும் விற்பனையாகிறது. நேற்றைய நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.38,800-க்கு விற்பனையானது.
வெள்ளி விலை: வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசுகள் அதிகரித்து ரூ.69.20-க்கும், கிலோவிற்கு ரூ.200 அதிகரித்து ரூ.69,200-க்கும் விற்பனையாகிறது. நேற்றைய நிலவரப்படி கிலோ வெள்ளிக்கு ரூ.69,000-க்கு விற்பனையானது.
இதையும் படிங்க: 'தேனி, ராமநாதபுரத்தில் ஹால்மார்க் முத்திரை மையங்கள்'