17ஆவது மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நாடுமுழுவதும் நடைபெற்றுவருகிறது.
முதற்கட்ட நிலவரப்படி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை வகித்துவருகிறது.
இதன் காரணமாக, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி இன்று காலை ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது.