ETV Bharat / business

பட்ஜெட் எதிரொலி: கடும் வீழ்ச்சியில் பங்குச் சந்தைகள் - தேசிய பங்குச் சந்தை

மத்திய பட்ஜெட் அறிவிப்புகளை தொடர்ந்து பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்துவருகின்றன.

Stock markets
Stock markets
author img

By

Published : Feb 1, 2020, 1:53 PM IST

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் 2020 - 21ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துவருகிறார். இதில் பெரு நிறுவனங்கள், புதிய தொழில் நிறுவனங்கள், சிறு, குறு தொழில்கள் குறித்த ஏராளமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

இருப்பினும், பட்ஜெட் அறிவிப்புகளின் எதிரோலியாக இந்திய பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்துவருகின்றன. மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 706 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 40,017 புள்ளிகளில் வர்த்தகமாகிவருகிறது.

அதேபோல, தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 271 புள்ளிகள் சரிந்து 11,763 புள்ளிகளில் வர்த்தகமாகிவருகிறது. இன்றைய வர்த்தகம் நிறைவடைய இன்னும் இரண்டு மணி நேரங்களுக்கும் குறைவாகவே உள்ளதால், பங்குச் சந்தை மீண்டு எழ வாய்ப்புகள் குறைவாகவே இருக்கும் என்பது துறை சார்ந்த நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

Intro:Body:

Stock market update: 35 stocks hit 52-week lows ahead of Budget 2020

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.