ETV Bharat / business

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் எதிரொலி: பங்குச்சந்தை விடுமுறை - மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பங்குச்சந்தை விடுமுறை

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் பங்குச்சந்தை இன்று வர்த்தக விடுமுறை அளித்துள்ளது.

stock market
author img

By

Published : Oct 21, 2019, 1:00 PM IST

மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில், முன்னணி பங்குச்சந்தையான பிஎஸ்இ, என்எஸ்இ தேர்தலை முன்னிட்டு வர்த்தக விடுமுறை அளித்துள்ளது.

நாளை தொடங்க இருக்கும் பங்குச்சந்தையில் முதலீட்டார்களின் கவனம் மாருதி சுசூகி (Maruti Suzuki), ஹீரோ மோட்டோ கார்ப்(Hero MotoCorp), கோடக் மஹிந்திரா வங்கி (Kotak Mahindra bank), பஜாஜ் ஆட்டோ(Bajaj Auto) பங்குகள் மீது செல்ல வாய்ப்புள்ளதாக பங்கு தரகர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் பொருட்கள் வணிகமாக கம்மோடிட்டி (Commodity) மாலை அமர்வில் (Evening Session) தொடங்கும் என அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது. பங்குச்சந்தை வர்த்தக விடுமுறை அறிவித்த நிலையில் வாடிக்கையாளர்கள் அதிகமாக பொருட்கள் வணிகம் செய்ய கம்மோடிட்டியை பயன்படுத்தும் சூழல் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'விலை அதிகரிப்பால் பளபளப்பை இழக்கும் தங்கம்'

Intro:Body:

Stock market update today

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.