சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ஒன்பது ரூபாய் குறைந்து ரூ. 4,360 என நிர்ணயம் செய்யப்பட்டு, சவரனுக்கு 72 ரூபாய் குறைந்து ரூ. 34,880 என விற்பனையாகிறது.
24 காரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 4,724 என நிர்ணயம் செய்யப்பட்டு, சவரனுக்கு ரூ. 37,792 என விற்பனையாகிறது.
நேற்றைய (செப். 19) நிலவரப்படி ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 34,952 என விற்பனையானது.
வெள்ளி விலை
வெள்ளியின் விலை நேற்றைய விலையை போலவே இன்றும் கிராமுக்கு ரூ. 64.20 என நிர்ணயம் செய்யப்பட்டு, கிலோ வெள்ளிக்கு ரூ. 64,200 என விற்பனையாகிறது.
இதையும் படிங்க: 'தமிழ்நாட்டில் நான்கு நாள்களுக்கு கனமழை'