ETV Bharat / business

நாமக்கலில் முட்டை விலை குறைவு! - நாமக்கல் முட்டை விலை குறைவு

நாமக்கல்: முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் குறைந்து, 4 ரூபாய் 20 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

முட்டை விலை
நாமக்கல்லில் முட்டை விலை குறைவு
author img

By

Published : Mar 1, 2021, 12:49 PM IST

நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகளில் இருந்து 20 காசுகள் குறைத்து, 4 ரூபாய் 20 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டள்ளது.

கடந்த வாரங்களில் படிப்படியாக உயர்ந்து கொண்டே வந்த முட்டை விலை, 4 ரூபாய் 40 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாடு மற்றும் வட மாநிலங்களில், சிவராத்திரி பண்டிகையையொட்டி முட்டை நுகர்வு குறைந்து, முட்டைகள் அதிகளவு தேக்கம் ஏற்பட்டன.

முட்டை விலை
நாமக்கல்லில் முட்டை விலை குறைவு

இதனையடுத்து விற்பனையை அதிகரிக்கும் நோக்கில், முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலையை 4 ரூபாய் 40 காசுகளில் இருந்து ஒரே நாளில் 20 காசுகள் குறைக்கப்பட்டு, 4 ரூபாய் 20 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக, கோழிப் பண்னணையாளர்கள் தெரிவித்தனர். வரும் நாள்களில் முட்டை விற்பனை, இருப்பை பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்படும் எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: தொப்பூர் சோதனை சாவடியில் காவலர்கள் தீவிர சோதனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.