ETV Bharat / business

சந்தை நிலவரம்: சிறப்பான உயர்வைக் கண்ட இந்திய பங்குச் சந்தை - தங்கம், வெள்ளி விலை

இன்றைய வர்த்தக நாள் முடிவில் இந்திய பங்குச் சந்தை 600 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்து சிறப்பான உயர்வைச் சந்தித்துள்ளன.

Market Roundup
Market Roundup
author img

By

Published : Oct 1, 2020, 6:03 PM IST

இன்றைய வர்த்தக நாள் முடிவில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 629.12 புள்ளிகள் உயர்ந்து 38,697.05 புள்ளிகளிலும், தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 169.40 புள்ளிகள் உயர்ந்து 11,416.95 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.

ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்:

அதிகபட்சமாக இன்டஸ் இன்ட் வங்கிப் பங்குகள் சுமார் 12.44 விழுக்காடு உயர்வைச் சந்தித்தது. அதற்கு அடுத்தபடியாக பஜாஜ் பைனான்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் ஆட்டோ, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் அதிக உயர்வை சந்தித்தன.

அதேவேளை, டாக்டர் ரெட்டி, ஓ.என்.ஜி.சி., ஐ.டி.சி., என்.டி.பி.சி., டைட்டான் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவைக் கண்டன.

இன்றைய பங்குச் சந்தை நிலவரம்

தங்கம், வெள்ளி விலை:

சென்னையில் 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 48,250 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளியின் விலை ஒரு கிலோ 60 ஆயிரத்து 700 ரூபாய்க்கு விற்பனையானது.

பெட்ரோல், டீசல் விலை:

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 84 ரூபாய் 14 பைசாக்களுக்கும், டீசல் 76 ரூபாய் 10 பைசாக்களுக்கும் விற்பனையானது.

இதையும் படிங்க: மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிய ஜி.எஸ்.டி வசூல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.