ETV Bharat / business

மீண்டும் சரிவைச் சந்தித்த இந்திய பங்குச் சந்தைகள் - மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ்

வர்த்தத நாள் முடிவில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 134.03 புள்ளிகள் சரிவைச் சந்தித்தது.

இந்திய பங்குச் சந்தைகள்
இந்திய பங்குச் சந்தைகள்
author img

By

Published : Sep 18, 2020, 7:36 PM IST

இன்றைய வர்த்தக நாளில் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தை நிப்ஃடி சரிவைச் சந்தித்தன. வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 134.03 புள்ளிகள் (0.34 விழுக்காடு) சரிந்து 38,845.82 புள்ளியிலும், தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 11.15 புள்ளிகள் (0.1 விழுக்காடு) சரிந்து 11,504.95 புள்ளியிலும் வர்த்தகம் நிறைவடைந்தன.

ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்:

அதிகபட்சமாக டாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்தின் பங்குகள் 9.92 விழுக்காடு உயர்வைச் சந்தித்தது.

அதற்கு அடுத்தபடியாக சிப்லா, அதானி போர்ட்ஸ், பாரதி ஏர்டெல், எம். & எம். உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் அதிக உயர்வை சந்தித்தன.

எச்.டி.எஃப்.சி., ஸ்ரீசிமென்ட்ஸ், பஜாஜ் பைனான்ஸ், கோடாக் மகிந்திரா வங்கி, மருதி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவைக் கண்டன.

சரிவில் இந்தியப் பங்குச்சந்தை

தங்கம், வெள்ளி விலை:

சென்னையில் 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.49,370க்கு விற்பனையானது. வெள்ளியின் விலை ஒரு கிலோ ரூ.68,500க்கு விற்பனையானது.

பெட்ரோல் டீசல் விலை:

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.21க்கும், டீசல் ரூ.77.40க்கும் விற்பனையானது.

இதையும் படிங்க: கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து மாயமான பேடிஎம் செயலி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.