ETV Bharat / business

6ஆவது நாளாக ஏற்றம் கண்ட சந்தை; புதிய உச்சத்தில் சென்செக்ஸ்!

வாரத்தின் நிறைவு நாள் வர்த்தகமான இன்றும் இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து ஆறாவது நாளாக ஏற்றம் கண்டன. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் புதிய உச்சத்தை அடைந்துள்ளது.

BSE Sensex NSE Nifty Petrol prices Diesel prices Gold prices Silver prices Market today இன்றைய பங்குச் சந்தை என்எஸ்இ நிஃப்டி பிஎஸ்இ சென்செக்ஸ் தங்க விலை பெட்ரோல் விலை வெள்ளி விலை Markets extend winning run to 6th session Market Sensex சென்செக்ஸ்

author img

By

Published : Dec 18, 2020, 10:59 PM IST

மும்பை: இந்த வாரம் முதலீட்டாளர்களின் வாரமாக மாறியுள்ள நிலையில், சென்செக்ஸ் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

வாரத்தின் நிறைவு நாளான இன்றைய பங்கு வர்த்தகத்தின்போது தகவல் தொழில்நுட்ப நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டன.

தேசிய பங்குச் சந்தை என்எஸ்இ நிஃப்டி புதிய உச்சத்தை தொட்டது. மும்பை பங்குச் சந்தை பிஎஸ்இ -யை பொறுத்தவரை லாபமுடன் வர்த்தகம் கண்டது.

இன்றைய பங்கு வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 70 புள்ளிகள் (0.15) உயர்ந்து 46,961 என வர்த்தகம் ஆனது. அதிலும் அதிகப்பட்சமாக இன்றைய வர்த்தகத்தில் 47,026.02 புள்ளிகளையும் தொட்டது.

6ஆவது நாளாக ஏற்றம் கண்ட சந்தை; புதிய உச்சத்தில் சென்செக்ஸ்!

ஐசிஐசிஐ வங்கி, டிசிஎஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டன. தேசிய பங்குச் சந்தை என்எஸ்இ -யை பொறுத்தமட்டில் 19.85 புள்ளிகள் (0.14 விழுக்காடு) உயர்வு கண்டு 13,760.55 என வர்த்தகம் ஆனது.

இதையும் படிங்க: அயோத்தி ராமர் கோயிலுக்கு சிவசேனா ரூ.1 கோடி நிதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.