ETV Bharat / business

ஜூலை 24: எரிசக்தி, ஐடி துறை பங்குகளின் இறக்கத்தால் தள்ளாட்டத்தில் முடிந்த பங்கு வர்த்தகம் - கச்சா எண்ணெய்

இன்றைய பங்கு வர்த்தக நாள் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 11.57 புள்ளிகள் குறைந்து 38,128.90 புள்ளிகள் என வர்த்தகம் நிறைவுற்றது.

july24 share market update
july24 share market update
author img

By

Published : Jul 24, 2020, 7:50 PM IST

மும்பை: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதால், பொருளாதார நடவடிக்கைகள் ஊசலாட்டத்தில் உள்ளது. வர்த்தக நாள் தொடக்கத்திலேயே வலுவிழந்த பங்கு வர்த்தகம் இறக்கத்தில் முடிந்தது. மேலும் ஐடி, எரிசக்தி துறை சார்ந்த பங்குகள் வீழ்ச்சியை சந்தித்தது, சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

பங்குகளின் ஏற்ற இறக்கங்கள்

ஹெச்.சி.எல் டெக், டெக் மஹிந்திரா, சன் ஃபார்மா, இன்ஃபோசிஸ், ரிலையன்ஸ் ஆகிய நிறுவன பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின. ஆக்ஸிஸ் வங்கி, ஜீ எண்டர்டெய்ன், ஹிண்டால்கோ, எஸ்.பி.ஐ, கெய்ல் போன்ற நிறுவன பங்குகளின் விலை இறக்கத்தில் வர்த்தகமாகின.

பங்குச் சந்தை நிலவரம்: சென்செக்ஸ் 269 புள்ளிகள் உயர்வு; வாழ்நாள் உயர்வைச் சந்தித்த ரிலையன்ஸ்

பங்குச் சந்தை

இன்றைய வர்த்தக நாள் முடிவில்,

  • மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 11.57 புள்ளிகள் குறைந்து 38,128.90 புள்ளிகளில் வர்த்தகமானது.
  • தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 21.30 புள்ளிகள் குறைந்து 11,194.15 புள்ளிகளில் நிறைவுற்றது.

ரூபாய்

நேற்று ரூ.74.77 காசுகளாக நிலைப்பெற்றிருந்த டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ.74.82 காசுகளாக இருந்தது.

ஜூலை 24 பங்குச் சந்தை நிலவரம்

பொருள் வணிகச் சந்தை

  • கச்சா எண்ணெயின் விலை தற்போதைய நிலவரப்படி 43 புள்ளிகளை இழந்து 3073 ரூபாயாக வர்த்தகமானது.
  • தங்கத்தின் விலை தற்போதைய நிலவரப்படி 372 புள்ளிகள் உயர்ந்து 51,072 ரூபாயாக வர்த்தகமானது.
  • வெள்ளியின் விலை தற்போதைய நிலவரப்படி 395 புள்ளிகள் உயர்ந்து 61,585 ரூபாயாக வர்த்தகமானது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.