அமெரிக்காவின் மிகப்பெரிய தொலைக்காட்சி நிறுவனமான ஹோம் பாக்ஸ் ஆபிஸ் (ஹெச்பிஓ) 1972ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. டைம் வார்னர் நிறுவனத்திற்கு சொந்தமான இந்தத் தொலைக்காட்சி நிறுவனம் நியூயார்க் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஹெச்பிஓ நிறுவனம், கரோனா வைரஸ் பாதிப்பு நிவாரண நிதிக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் அதாவது இந்திய மதிப்பில் 7,59,76,750 ரூபாய் வழங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஆகஸ்டிற்குள் வெளிநாட்டுப் பயணிகள் விமான சேவை?