ETV Bharat / business

வதந்திகளால் வாடிக்கையாளர்கள் கலக்கமடையத் தேவையில்லை - ரிசர்வ் வங்கி உறுதி - தமிழ் வர்த்தக செய்திகள்

இந்திய வங்கி அமைப்பு நிலையாகவும் பாதுகாப்பாகவும் உள்ளது, வாடிக்கையாளர்கள் கலக்கம் அடைய தேவை தேவையில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது

RBI assures depositors
author img

By

Published : Oct 2, 2019, 12:03 AM IST

பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் மூத்த நிர்வாக குழுவில் நடைபெற்ற மோசடி ரூ. 4,355 கோடி இழப்பிற்கு வழிவகுத்தது. பெரும் அளவில் ஏற்பட்ட இழப்பை சரிசெய்ய, எந்த ஒரு பரிவர்த்தனை செய்தாலும் தன் அனுமதியோடு தான் செய்ய வேண்டும் என மத்திய ரிசர்வ் வங்கி கூட்டுறவு வங்கிகளுக்கு அறிவித்தது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் வங்கிகளில் முதலீடு செய்ய கலக்கம் அடைந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி இது குறித்து ரிசர்வ் வங்கி ட்வீட் செய்தது. இந்திய வங்கிகள் அனைத்தும் பாதுகாப்பாக தான் செயல்படுகிறது என்றும் வாடிக்கையாளர்கள் வங்கிகள் குறித்து பரவி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்தது.

இது தொடர்பான ஒரு அறிவிப்பை மீண்டும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதில் இந்திய வங்கி அமைப்பு (Indian Banking System ) பாதுகாப்பாவும் நிலையாகவும் உள்ளது. கூட்டுறவு வங்கிகள் குறித்து பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என மீண்டும் ஒரு முறை தெளிவுபடுத்தியுள்ளது.

இதையும் படிங்க: இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவு ஜிஎஸ்டி வருவாய் குறைவு!

Intro:Body:

RBI assures depositors 

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.