ETV Bharat / business

முன்னேறி வந்த அந்நியச் செலாவணி கையிருப்பு 41,414 டாலராக சரிவு! - market

மும்பை: பல வாரங்களாக முன்னேறி வந்த அந்நியச் செலாவணி கையிருப்பு, 73 கோடியே 92 லட்ச டாலர் சரிந்து 41,414 டாலராக இருந்தது.

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஏப்ரல் 12ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 41,488 கோடி டாலராக உயர்ந்திருந்தது. ஆனால் ஏப்ரல் 19ஆம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிட்ட நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு குறித்த புள்ளி விவரத்தில் 73 கோடியே 92 லட்ச டாலரை இழந்து, 41,414 கோடி டாலராக இருந்தது. கணக்கீட்டு வாரத்தில், ஒட்டுமொத்த கையிருப்பில் முக்கிய அங்கம் வகிக்கும் அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு 72கோடியே 86 லட்ச டாலரை இழந்து, 386,033 கோடி டாலராக இருந்தது. தங்கத்தின் கையிருப்பு மாற்றமில்லாமல் 2,330 கோடி டாலராகக் காணப்பட்டது. சர்வதேச நிதியத்தில் எஸ்டிஆர் 32 லட்சம் டாலர் குறைந்து 145.5 கோடி டாலராகவும், நாட்டின் கையிருப்பு நிலை 74 லட்சம் டாலர் குறைந்து 335.4 கோடி டாலராகவும் இருந்தது எனப் புள்ளிவிவரத்தில் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி வாரத்தில்தான் அந்நியச் செலாவணி கையிருப்பு வரலாற்றில் முதல் முறையாக 42,602 கோடி டாலரை எட்டியிருந்தது. ஆனால், அதன் பிறகு பல்வேறு காரணங்களால் செலாவணி கையிருப்பானது குறிப்பிடத்தக்க அளவுக்குக் குறைந்து போனது.
author img

By

Published : Apr 28, 2019, 8:52 AM IST

Updated : Apr 28, 2019, 8:59 AM IST

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஏப்ரல் 12ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 41,488 கோடி டாலராக (ரூ.29.04 லட்சம் கோடி) உயர்ந்திருந்தது. ஆனால் ஏப்ரல் 19ஆம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிட்ட நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு குறித்த புள்ளி விவரத்தில் 73 கோடியே 92 லட்ச டாலர் (ரூ.516.20 கோடி) சரிந்து 41,414 கோடி டாலராக இருந்தது.

கணக்கீட்டு வாரத்தில், ஒட்டுமொத்த கையிருப்பில் முக்கிய அங்கம் வகிக்கும் அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு 72 கோடியே 86 லட்ச டாலர் சரிந்து 386.033 கோடி டாலராக இருந்தது. தங்கத்தின் கையிருப்பு மாற்றமில்லாமல் 2,330 கோடி டாலராகக் காணப்பட்டது.

சர்வதேச நிதியத்தில் எஸ்டிஆர் 32 லட்சம் டாலர் குறைந்து 145.5 கோடி டாலராகவும், நாட்டின் கையிருப்பு நிலை 74 லட்சம் டாலர் குறைந்து 335.4 கோடி டாலராகவும் இருந்தது எனப் புள்ளிவிவரத்தில் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி வாரத்தில்தான் அந்நியச் செலாவணி கையிருப்பு வரலாற்றில் முதல் முறையாக 42,602 கோடி டாலரை எட்டியிருந்தது. ஆனால், அதன் பிறகு பல்வேறு காரணங்களால் செலாவணி கையிருப்பானது குறிப்பிடத்தக்க அளவுக்குக் குறைந்து போனது.

ZCZC
PRI ECO GEN NAT
.MUMBAI BOM1
BIZ-FOREX RESERVES
Forex reserves decline by USD 739 mn to USD 414.14 bn
         Mumbai, Apr 26 (PTI) After rising for the past many weeks, the country's foreign exchange reserves declined by USD 739.2 million to USD 414.147 billion in the week to April 19, RBI data showed Friday.
         In the previous week, the reserves had increased by USD 1.105 billion to touch USD 414.886 billion.
         In the reporting week, foreign currency assets, which are a major component of the overall reserves, fell by USD 728.6 million to USD 386.033 billion.
          Expressed in US dollar terms, foreign currency assets include the effect of appreciation/depreciation of non-US currencies like the euro, pound and yen held in the reserves.
          The forex kitty had touched a life-time high of USD 426.028 billion in the week to April 13, 2018.
          Gold reserves remained unchanged at USD 23.303 billion, according to the data.
          The special drawing rights with the International Monetary Fund was down by USD 3.2 million to USD 1.455 billion.
          The country's reserve position with the Fund also decreased by USD 7.4 million to USD 3.354 billion, the Reserve Bank said. PTI HV AP
ABM
ABM
04261941
NNNN
Last Updated : Apr 28, 2019, 8:59 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.