ETV Bharat / business

8 மணி நேரத்தில் 11.40 லட்சம் பரிவர்த்தனைகள்! - business news

வங்கிகளின் இணைய சேவை மூலம் என்.இ.எஃப்.டி. முறை வாயிலாக 24 மணிநேரமும் பணபரிவர்த்தனை செய்ய முடியும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

NEFT transaction, NEFT transaction facility available 24x7, RBI on NEFT, business news in tamil, 24 நேரமும் என்இஎஃப்டி
NEFT transaction facility available 24x7
author img

By

Published : Dec 17, 2019, 4:44 PM IST

வங்கிகளின் இணைய சேவை மூலம் என்.இ.எஃப்.டி (NEFT) முறை வாயிலாக 24 மணிநேரமும் பண பரிவர்த்தனை செய்ய முடியும் என்று ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்ததையடுத்து, வெறும் எட்டு மணிநேரத்தில் 11.40 லட்சம் இணைய வழி பண பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இந்த சேவையை பயனர்கள் அனைவரும், வாரத்தின் ஏழு நாட்களில், 24 மணிநேரமும் பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், வார விடுமுறை மட்டுமில்லாமல், அரசு விடுமுறை நாட்களிலும் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளமுடியும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.

நிர்பயா வழக்கு: தலைமை நீதிபதி பாப்டே விலகல்!

நாட்டு மக்கள் அனைவரும் இணைய வழி பண பரிமாற்றத்தினை திறன்பட மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் இச்சேவை அமல்ப்படுத்தப்பட்டதாகவும் ரிசர்வ் வங்கி கூறியிருக்கிறது.

  • Between 12:00 am and 8:00 am this morning, NEFT settled over 11.40 lakh transactions. Making available NEFT 24x7 is part of RBI’s vision of empowering every Indian with access to a bouquet of e-payment options. @DasShaktikanta 2/2

    — ReserveBankOfIndia (@RBI) December 16, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

Intro:Body:

The NEFT facility would be available round the clock starting 12 am on Monday, the RBI said. "This ensures the availability of anytime electronic funds transfer," it said.

New Delhi: A bank account holder can now transfer any value of money online anytime with the Reserve Bank of India (RBI) allowing the National Electronic Funds Transfer (NEFT) facility available for 24 hours a day throughout the year starting Monday

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.