ETV Bharat / business

சியோமியின் எம்ஐ 10 ஸ்மார்ட்போன் வெளியீடு தேதி அறிவிப்பு! - சியோமியின் எம்ஐ 10 ஸ்மார்ட்போன்

சியோமி நிறுவனத்தின் அடுத்த படைப்பான எம்ஐ 10 ஸ்மார்ட்போன் மே 8ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

dsds
ds
author img

By

Published : May 6, 2020, 12:24 PM IST

கைப்பேசி துறையில் சாதனை படைத்துக் கொண்டிருக்கும் சியோமி நிறுவனத்தின் புதிய படைப்பான எம்ஐ 10 செல்போன் இந்தியாவில் மே 8ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. இதற்கு முன்னதாக மார்ச் 31ஆம் தேதி வெளியிட தயாராகியிருந்த செல்போன் அறிமுகம், ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்டது.

தற்போது, இ-காமர்ஸ் விநியோகம் மெதுவாகத் தொடங்கியுள்ளதால், ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வான அறிவிப்பை சியோமி இந்தியா நிர்வாக இயக்குநர் மனு ஜெயின் (Manu Jain) தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சியோமி எம்ஐ 10 முக்கிய அம்சங்கள்:

  • 6.67 முழு எச்டி AMOLED டிஸ்பிளே
  • ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 செயலி (Octa-core Qualcomm Snapdragon 865 processor)
  • 4,780 mAh பேட்டரி மற்றும் 30W அதிவேக சார்ஜிங் வசதி
  • நான்கு பின்புற கேமரா. அதில், முதல் கேமிரா 108 எம்.பியும் 1 / 1.33 இன்ச் சென்சார் உள்ளது. இரண்டாவது கேமரா 13 எம்பி அல்ட்ரா-வைட் கேமராவும் 123 டிகிரி எஃப்ஒவி (123-degree FOV) உள்ளது. மீதமுள்ள கேமராக்களில் 2MP மேக்ரோ சென்சார் , 2MP டெப்த் சென்சார் அடங்கும்.
  • 8 ஜிபி ரேம்
  • 20 எம்பி முன்புற கேமரா
    • Mi fans, it's almost here.🤩
      The #Mi10 is coming in just 3 days.

      I have been using this incredible #108MP phone and I can tell you that you wouldn't have seen a phone so fast and electric.⚡

      RT 🔄 with an emoji using #108MPIsHere to show your excitement.#Xiaomi ❤️ pic.twitter.com/IxFnVFr3jY

      — Manu Kumar Jain (@manukumarjain) May 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்த எம்ஐ 10 ஸ்மார்ட்போன் ஏற்கனவே சீன சந்தையில் அறிமுகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இனி ஸ்மார்ட் ஃபேன் உங்கள் கையில்.... ஜியோமியின் அடுத்த படைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.